¡Sorpréndeme!

பாகிஸ்தானில் விளையாட மறுப்பு. ஷாக் கொடுத்த நியூசிலாந்து | Nz has denied to play Pakistan.

2018-08-01 1,582 Dailymotion

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க நியூஸிலாந்து அணி மறுத்sதுள்ளது. இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் சேர்மன் கிரெக் பார்காலே கூறுகையில், நியூஸிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் தொடரை ரத்து செய்துள்ளது. எங்களது இந்த முடிவினால் கண்டிப்பாக அவர்கள் (பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு) வருத்தமடைவார்கள் என்பது தெரியும். நியூஸிலாந்து போன்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாடும்போது அவர்கள் மீண்டும் சர்வதேச போட்டிகளை மீண்டும் பாகிஸ்தானில் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Nz has denied to play with Pakistan in Pakistan soil.